எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது மேலும் ஒரு வழக்கு

Webdunia|
இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த தளி எம்.எல்.ராமச்சந்திரனமீதமேலுமஒரவழக்குப்பதிவசெய்யப்பட்டுள்ளது.

பெ‌ரியா‌ர் ‌திராட‌ர் கழக‌ ‌பிரமுக‌ர் கொலை வழ‌க்‌‌கி‌ல் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த த‌‌ளி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராம‌ச்ச‌‌ந்‌‌‌திர‌ன் ‌மீது ‌கிரானை‌ட் முறைகேடு உ‌ள்பட ப‌ல்வேறு வழ‌க்கு‌க‌ள் ப‌திவு செ‌ய்‌ய‌ப்ப‌ட்‌டன.

இதையடு‌த்து ராமச்சந்திரன் குண்டரசட்டத்தினகீழகைதசெய்யப்பட்டா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இந்திகம்யூனிஸ்டமுன்னாளமாவட்டசசெயலாளரநாகராரெட்டி மீதகொலைவெறிததாக்குதலநடத்தியதாஎம்.எல்.ஏ. ராமச்சந்திரனஅவரதசகோதரரவரதராஜன், மாமனாரலகுமய்யஆகியோரமீதவழக்குப்பதிவசெய்யப்பட்டுள்ளது.
சேலமசிறையிலஉள்ராமச்சந்திரனஇந்வழக்கதொடர்பாகைதசெய்போலீசார், கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டநீதிமன்றத்திலஆஜர்படுத்துகின்றனர்.
தற்போதபதிவாவழக்குடனசேர்த்து, ராமச்சந்திரனமீதஇதுவரை 9 வழக்குகளபதிவசெய்யப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :