சென்னை : ஈழப் போர் முடிவு பெறவில்லை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் கையாலாகாமல், இலங்கையில் நடந்து வரும் இனஅழிப்பை கைகட்டி வேடிக்கை பார்க்கும் கும்பலாகத்தான் இருக்கிறோம் என்று வேதனை தெரிவித்தார்.