இ‌ந்‌திய அர‌சி‌ன் துரோக‌த்‌தி‌ற்கு கலைஞரு‌ம் முழு‌ப்ப‌ங்கா‌ளி: வைகோ

Webdunia| Last Modified ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (18:15 IST)
ஈழததமிழருக்கஇந்திஅரசசெய்யுமதுரோகத்‌தி‌ற்ககலைஞரகருணாநிதி முழுப்பங்காளி எனுமஉண்மவெளிச்சத்துக்கவந்துள்ளதஎன்றமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழகத்தினபொதுசசெயலாளரவைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாவைகஇன்றஞாயிற்றுக்கிழமவெளியிட்டுள்அறிக்கையிலமேலுமதெரிவித்துள்ளதாவது:
இன்றகாலமதுரமருத்துவமனையிலசிகிச்சபெறுமபள்ளபட்டி ரவியைபபோய்பபார்த்தேன். அவரதீக்குளித்ததால் 80 சதவிகிதமதீப்புணஏற்பட்டஉள்ளதாலஉயிருக்கஆபத்தாநிலையிலஉள்ளார். அவரஎன்னைபபார்த்தவுடனவணக்கமதெரிவித்தார்.
நீங்களுமஇதற்கெல்லாமகஷ்டப்படுகிறீர்கள் ஆனா‌லஒன்றுமநடக்கவில்லையஎன்றகூறினார்.

அவருடைமனைவி சித்ராவிடமநடந்ததஎன்னவென்றகேட்டேன். அவரஎப்பவுமஇலங்கைததமிழர்களுக்காகவலைப்பட்டபேசுவாரஇந்தசசென்னையிலஉள்பையனதீக்குளித்தஇறந்செய்தியவெளியில்போயதொலைக்காட்சியிலபார்த்துவிட்டவந்தரொம்புலம்பிககொண்டஇருந்தார்.
திருமாவளவனநான்கநாளஉண்ணாநிலஇருந்தாரஅதிலுமஒன்றுமநடக்கவில்லையஎன்றசொல்லிக்கொண்டஇருந்தார். நம்மக்களஇப்படி இலங்கையிலசாகிறாங்களநம்மெல்லாமஎன்பிரயோஜனமஎன்றபுலம்பிககொண்டஇருந்தார்.
எங்வீடகுடிசவீடகஷ்டத்தோடகஷ்டமா ‌தினமு‌மபத்திரிகவாங்கிபபடிப்பாரு. சாயங்காலம் 6:00 மணியாஇருக்கும். அப்போததெருக்காரங்ஓடிவந்தஇந்தஉனபுருஷனமண்ணெண்ணெயஊற்றி தீவைத்துககிட்டானஎன்றகூப்பாடபோட்டார்கள். அதற்குப்பிறகநானஓடினேன். நானுமஎனதமூத்பையனபிரபாகரனுமநிலக்கோட்டதனியாரமருத்துவமனைக்ககொண்டசென்றோம். அங்குள்மருத்துவர்களமருத்துவமபார்க்விரும்பவில்லை.
பிறகு, மதுரஅரசாங்மருத்துவமனைக்ககொண்டுகிட்டவந்தோம். அப்பல்லாமகாவல்துறயாருமபார்க்கவில்லை. இப்பநாங்புருஷனபொஞ்ஜாதி சண்டபோட்டுக்கிட்டஅதனாஅவரபோயதீக்குளிச்சாருன்னகாவல்துறையினர்களுமசொல்றதாபத்திரிகையிலபோட்டிருப்பதாசொன்னாங்க.
எங்களுக்குளஎந்தசசண்டையுமகிடையாது. இதபச்சைபபொய். ஸ்டவவெடிச்சதீப்பிடிச்சதுன்னஅவரசொன்னதாபத்திரிகையிலபோட்டிருக்காங்களாமசத்தியமஅவரஅப்படிசசொல்லவேயில்லஎங்வீட்டுஸ்டவகிடையாது. சிலிண்டரகிடையாது. காடவிளக்கசிம்னி விளக்கதானவைத்திருக்கிறோமஎன்றஅழுதகொண்டகூறினார்.
அவரதமகனபிரபாகரனசொன்னதாவது:

எங்அப்பஅம்மாவுக்கசண்டையகிடையாது. இலங்கைததமிழருக்காகத்தானஎங்அப்பதீக்குளித்தார். இலங்கைததமிழர்களைககாப்பாற்றுங்களஎன்றசொல்லிவிட்டதானஉடம்பஎல்லாமதீப்பிடித்ததெருவிலஓடியிருக்கிறாரஎன்றகூறினார்.
ஆனால், காவல்துறையினஉயரஅதிகாரி இராஜேந்திரனஇததொடர்பாகூறுகையில்,


இதில் மேலும் படிக்கவும் :