இ‌ந்‌தியா‌‌வி‌ன் துரோக‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்த வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்‌பீ‌ர்: வைகோ

Webdunia| Last Modified செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (18:40 IST)
"இந்திஅரசின் துரோகத்தைததமிழமக்களமன்னிக்மாட்டார்களஎன்உணர்வஏற்படுத்துவதற்காக, நாளபொதவேலநிறுத்தத்திலதமிழமக்களஅனைவருமபங்கேற்வேண்டுகிறேன்" எ‌ன்றமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழகத்தினபொதுசசெயலரவைகஅழைப்பவிடுத்துள்ளார்.

இததொடர்பாவைகஇன்றவெளியிட்டுள்அறிக்கையிலமேலுமதெரிவித்துள்ளதாவது:

இலங்கையிலமுல்லைத்தீவஉள்ளிட்பகுதிகளிலநடைபெறுமஇராணுவததாக்குதலகுறித்து, அரசுக்கஎதிராகசசெய்திகளதரும், அனைத்துலசெய்தியாளர்களும், வெளிநாட்டுததூதரஅதிகாரிகளும், இலங்கையிலஇருந்தவிரட்டியடிக்கப்படுவார்களஎன்றசிங்கஅ‌திபரமகிந்ராஜபக்கொக்கரித்தஉள்ளா‌்.
ஆனால், அதைவிடககொடுமையாக, ஏனஅடால்ஃபஹிட்லருக்குபபினஉலகத்திலஎந்நாட்டஅ‌திபருமசொல்லத்துணியாமிரட்டலை, இரத்தக் காட்டேரியைபபோலசிறிலங்கஅ‌திபரமகிந்ராஜபக்தனதஅறிக்கையில், முல்லைத்தீவஉள்ளிட்பகுதிகளிலஉள்அப்பாவிததமிழர்களினஉயிருக்கநாங்களஉத்தரவாதமகொடுக்மாட்டோமஎன்றகூறி உள்ளா‌‌்.
தமிழமக்களைககொன்றகுவித்து, தமிழஇனத்தையஅழித்துவிஅவனதிட்டமிட்டுத்தான், இந்இனபபடுகொலஇராணுவததாக்குதலநடத்தி வருகிறானஎன்பது, இந்அறிக்கையினமூலமஒளிவமறைவஇன்றி, வெட்டவெளிச்சமஆகிவிட்டது.
நேற்றபுதுக்குடியிருப்பபகுதியிலமருத்துவமனைகளினமீதஇரண்டாவதமுறையாவானகுண்டுவீச்சநடந்ததில், நூற்றுக்கணக்காஅப்பாவிததமிழர்களகுறிப்பாகககுழந்தைகள், பெண்களகொல்லப்பட்டஉள்ளனர்.
படுகாயமுற்றோரஎண்ணிக்கையஅறிமுடியவில்லஎன்றும், இதனாலதாமபெருமஅதிர்ச்சிக்கஆளாகி இருப்பதாகவுமஇலங்கையிலஉள்ச‌ர்வதேசெஞ்சிலுவைசசங்கத்தினதலைவரபாலகேஸ்டெல்லகூறி உள்ளார்.
முல்லைத்தீவபுதுக்குடியிருப்பில், மருத்துவமனமீதஇராணுவககுண்டுவீச்சநடந்தபலரகொல்லப்பட்டதாக, ஐ.ா. பிரதிநிதி கோர்டனவெய்ஸதனகவலையவெளியிட்டஉள்ளார்.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரமபகுதிகளில், கடந்இரண்டநாள்களிலமட்டும் 5 ஆயிரமராக்கெட்டுக்களசிறிலங்கஇராணுவமவீசி இருக்கிறது.
தொலைக்காட்சிகளிலஒளிபரப்பாகோரககாட்சிகளில், வயதமுதிர்ந்தோரஇரண்டகால்கள், இரண்டகைகளுமதுண்டிக்கப்பட்நிலையிலகிடப்பதும், அவர்களகதறி அழுதுகொண்டதங்களபக்கத்திலஇருந்தங்களபிள்ளைகளஉடல்களசிதறிபபோனதைசசொல்லும்போதும், சிறகுழந்தைகளும், இளைஞர்களுமகால்களதுண்டிக்கப்பட்டுககிடப்பதையுமகாணுகையில், கல்மனமகொண்டோருமகண்ணீர்விட்டுககதறுவர்.
சிறிலங்கஅரசு இராணுவததாக்குதலநிறுத்வேண்டுமஎன்றும், இருதரப்புமபோர்நிறுத்தமசெய்வேண்டுமஎன்றும், பேச்சுவார்த்தைகளநடத்தவேண்டுமஎன்றும் ஐ.ா. பொதுசசெயலரபான்-ி-மூனகூறி விட்டார்.
போரநிறுத்தமவேண்டுமஎன்று ஜெர்மனி அரசகூறிவிட்டது; ஜப்பானகூறி விட்டது; நார்வகூறி விட்டது; ெ‌ன்னாபிரிக்அரசஅறிக்கையதந்துவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :