இல‌ங்கை ‌பிர‌ச்சனை: க‌டலூ‌ர் வாலிபர் தற்கொலை முயற்சி

Webdunia|
இல‌ங்கை‌யி‌லபோரை ‌நிறு‌த்‌தி அ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்களை‌ககா‌க்வ‌லியுறு‌த்‌தி கடலூரை‌சசே‌ர்‌ந்இளைஞ‌ரஒருவ‌ரத‌ற்கொலசெ‌ய்மு‌ய‌ன்றபடுகாய‌த்துட‌னமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் அருகேயு‌ள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தீனதயாளன் என்ற நீதிவளவன்(வயது 22) தற்கொலை செய்வதற்காக 100 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் மரு‌த்துவமனை‌யி‌லஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலை‌க்கான காரணம் குறித்து, தனதஉடை‌யி‌லஅவ‌ரவை‌த்‌திரு‌ந்கடித‌த்‌தி‌ல், "எனது உடல் ஐந்து நா‌ட்க‌ளஇருக்க வேண்டும். ஈழம் வெல்லும், இதை காலம் சொல்லும். திருமாவளவன் போராட்டம் வெல்லும்! போரை நிறுத்து! இந்திய அரசே போரை நிறுத்து! திருமாவளவன் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளுக்கு நன்றி!" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :