இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக உலகநாடுக‌ளி‌ன் ஆதரவை ‌திர‌ட்ட குழு அமை‌ப்பு

செ‌ன்னை| Webdunia|
இலங்கதமிழர்களு‌க்காஉலகநாடு‌க‌ளி‌னஆதரவை ‌திர‌ட்ட ‌தி.மு.க. தலைமை‌க் கழக‌ம் குழஒ‌ன்றஅமை‌த்து‌ள்ளது. அமைச்சரதுரைமுருகனதலைமையிலஅமைக்கப்பட்டு‌ள்இ‌ந்குழு‌வி‌லமுன்னாளநீதிபதிகளஇடமபெற்றுள்ளனர்.

இது குறித்ததி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையிலபோரநிறுத்தத்தவலியுறுத்தியும், அந்நாட்டிலசிங்களவர்களுக்கஇணையாஉரிமையும், அதிகாரப்பகிர்வுமபெற்றிடுமஇனமாகததமிழமக்களுமசுமூசூழலிலவாழ்ந்திவககாணுமஒப்பந்தங்களுமநிறைவேறி;
தமிழ்நாட்டிலி.ு.செயற்குழுவிலதீர்மாவடிவிலசுட்டிக்காட்டியுள்குறிக்கோளநிறைவேறிட; இப்போதஅமைக்கப்பட்டுள்இலங்கைததமிழரஉரிமைபபேரவைக்கதுணஅமைப்பாஉச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ஓய்வபெற்நீதிப‌திகளைககொண்குழஒன்றஅமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கதமிழசட்அமைச்சரதுரைமுருகனஅமைப்பாளராஇருப்பார். தமிழரதலைவரி.வீரமணி, மத்திஅமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவஉறுப்பினரகனிமொழி ஆகியோரசெயலாளர்களாஇருந்தஇலங்கை‌தமிழரபிரச்சனைக்காபல்வேறநாடுகளிலஉள்ஆர்வலர்களோடதொடர்புகொண்டஉலநாடுகளினஆதரவைததிரட்டுவார்கள்.
இக்குழுவில் நீதிப‌திக‌ளமோகன், ி.ஆர். கோகுகிருஷ்ணன், பாஸ்கரன், சிவசுப்ரமணியம், ஏ.ே.இராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆ‌கியோ‌ரஇட‌மபெ‌ற்று‌ள்ளன‌ர்.
இந்அமைப்பு எண்.24, காந்தி மண்டபமரோடு, கோட்டூர்புரம், அடையார், சென்னை 600 085, தென்னிந்தியா எ‌ன்முகவரியிலஇயங்கும் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :