சென்னை: ''இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை உலக அளவில் வாங்கி குவித்துள்ளனர்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.