இணையதளம் மூலம் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு

Webdunia|
மாவட்பள்ளிகளிலஇணையதளமமூலமவேலைவாய்ப்பபதிவசெய்நடவடிக்கஎடுக்கப்பட்டுள்ளதாகன்னியாகுமரி மாவட்முதன்மகல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனதெரிவித்துள்ளார்.

இதகுறித்தஅவரவெளியிட்டுள்செய்தி குறிப்பில்,

ஏப்ரல் 2012-எஸ்.எஸ்.எல்.ி. பொதுததேர்வஎழுதிமாணவ, மாணவிகளவேலைவாய்ப்பபதிவஇணையதளமமூலமபள்ளிகளிலேயபதிவசெய்வதற்காவசதிகளஅரசஏற்படுத்தியுள்ளது.
எனவஅனைத்தஉயர்நிலமற்றுமமேல்நிலைபபள்ளி தலைமஆசிரியர்கள், மாணவர்களினபெயர், தந்தபெயர், சாதி, முகவரி, தாலுகா, வருவாயமாவட்டம், குடும்அட்டஎண், சாதி சான்றஎண், சாதி சான்றவழங்கிஅதிகாரி, நகரமஅல்லதஊரகமகுறித்விவரங்களசேகரித்தஇணையதளத்தில் 4.5.2012-க்குளபதிவசெய்வேண்டும்.
இந்விவரங்களமாணவர்களிடமபெவேண்டும். எந்மாணவரினபெயருமவிடுப்படக்கூடாது.
இதுகுறித்கூடுதலவிவரங்களமாவட்வேலைவாய்ப்பஅலுவலரதொடர்பகொண்டபெறலாமதெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :