மானுடம் எல்லாத் தளையிலிருந்தும் விடுபட வேண்டும் என்று கவிதையால் குரல் எழுப்பியவர் மகாகவி பாரதியார். இந்த தேசத்தின் விடுதலைக்காக நெடிய போராட்டம் நடந்தபோது, தனது கவிதையால் பாமரர்களில் இருந்து படித்தவர் வரை உசுப்பி எழுப்பிய பாரதி,