புதுடெல்லி: அயல்நாடு வாழ் (இந்தியர்) கணவர்களால் கைவிடப்படும் (இந்தியப்) பெண்களுக்கு நீதி கிடைக்கச் சட்ட உதவி வழங்குவதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியையும் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் உரிமைக்கான நாடாளுமன்றக் குழு வழங்கிய பரிந்துரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.