ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 55 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.