புது டெல்லி: சென்னையில் 2009 ஜனவரி 7 முதல் 9 வரை நடக்கவுள்ள அயல்நாடு வாழ் இந்தியர் தினம் நிகழ்ச்சியில் உலகெங்கிலும் இருந்து சுமார் 1,500 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.