வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள பாரக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் பரிந்துரைத்துள்ள, சட்டபூர்வ குடியேற்றங்களை அதிகரிப்பதற்குச் சாதகமான குடியேற்றக் கொள்கை, அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு வரமாக அமையும் என்று கருதப்படுகிறது.