துபாய் : பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக, ஐக்கிய அரபு குடியரசில் நடந்து வரும் 1,289 கட்டுமானத் திட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு லட்சக்கணக்கான அயல்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.