அமெரிக்காவில் படித்துக் கொண்டே, பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றும் மாணவன், அமெரிக்கர் ஒருவரின் கொடூரச் செயலால் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.