சிக்கன் நக்கட்ஸ்

Webdunia|
FILE
தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் சிக்கன் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு.

சிறிய உருண்டைகள் போல காட்சியளிக்கும் இவை பலரின் ஃபேவரைட் உணவாகும். மிகுந்த சுவையுடன் இருக்கும் இந்த சிக்கன் நக்கட்ஸ்சை அதே சுவையுடன் வீட்டில் எவ்வாறு செய்வது என்று பார்ப்போமா..

தேவையானவை

சிக்கன் - 1 கப்
மிளகுதூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன்
பிரெட் தூள் - 1/2 கப்
சோள மாவு - 3 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்பஇதில் மேலும் படிக்கவும் :