கொத்துக்கறி இட்லி

Webdunia|
FILE
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி

தேவையானவை

கொத்துக்கறி - தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப்
தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன்கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


இதில் மேலும் படிக்கவும் :