முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டினால் இரு மாநில கூட்டு குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட தயாராக இருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்