1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (10:03 IST)

யுவராஜ் சிங் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி: வைரல் வீடியோ!

யுவராஜ் சிங் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி: வைரல் வீடியோ!

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மூன்று தினங்களுக்கு முன்னர் தனது காதலி ஹசல் கீச்சை திருமணம் செய்தார். இந்த திருமண விழாவில் கிரிக்கெட் விரார் தனது காதலி அனுஷ்கா ஷர்மா உடன் கலந்து கொண்டார். அங்கு அவர் யுவராஜ் மற்றும் அவரது மனைவியுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
மூன்று தினங்களுக்கு முன்னர் ஹசல் கீச்சுடன் திருமணம் செய்து கொண்ட யுவராஜ் நேற்று கோவாவில் இந்து முறைப்படி அவரை திருமணம் செய்தார். இதற்கு இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் விராட் கோலி காதலி அனுஷ்கா உடன் கலந்து கொண்டார்.

 
இந்த திருமண விழாவில் கோலி, யுவராஜ், அவரது மனைவி ஹசல் கீச், கோலியின் காதலி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் கங்கனம் ஸ்டைல் பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். இந்த கூத்தாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.