அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை… அறிவித்த மாநில அரசு!


இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகெங்கும் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையடுத்து இன்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ‘தெலங்கானா மாநில அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள் விடுப்பு வழங்கப்படுகிறது’ என அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :