வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (18:56 IST)

கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் உதவிக்கு இவர்களை அழைக்கலாம்

கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் உதவிக்கு இவர்களை அழைக்கலாம்

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பாக எழுந்த பிரச்சனையில், கர்நாடகாவில் வன்முறை தலைவிரித்து ஆடி வருகிறது.


 

 
பல இடங்களில் தமிழர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது சில கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். முக்கியமாக தமிழர்கள் அதிகம் வாழும் பெங்களூர் பகுதியில் வன்முறை அதிகமாக காணப்படுகிறது. 
 
எனவே அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து வசதியும் இல்லாதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு சரக்கு எடுத்து சென்று, பாதுகாப்புக்காக அங்கங்கு தேங்கியிருக்கும் வாகன ஓட்டுனர்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
எனவே அவர்களுக்கு உதவ பெங்களூரில் உள்ள சில தமிழ் அமைப்புகள் முன்வந்துள்ளன. அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம்.
 
நகுல்சாமி
94495 32255.
 
தேவராஜன்
94490 02205.
 
பழனிச்சாமி.
97410 63117.
 
பெரியசாமி
99863 30781.
 
மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
 
உன்சூர் தமிழ் சங்கம்.
சின்னசாமி.
99450 46727.
 
வேலு.
96204 84120.
 
முருகன்.
94487 37069
 
மணி.
94499 93229.
 
மைசூர் மாவட்டம்.
நஞ்சன்கூடு.
சீனிவாசன்.
தலைவர்.
நஞ்சன்கூடு தமிழ் சங்கம்.
81055 17263
 
எனவே, உதவி தேவைப்படும் தமிழர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.