பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத் கோரிக்கை


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 22 டிசம்பர் 2015 (05:49 IST)
பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
 
 
நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது, பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறுகையில், ஜிகாதி பயங்கரவாதம் காரணமாக உலக நாடுகளே அஞ்சிக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில், பகவத் கீதையின் போதனைகள் நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவ உள்ளது. எனவே, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :