தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விமானம் ரயில்கள் வர தடையில்லை - எடியூரப்பா

ediyurappa
sinoj| Last Modified வியாழன், 28 மே 2020 (22:52 IST)

தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கூறியுள்ளதாவது :கர்நாடகாவிற்கு, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயிலில் ம் வர தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


மேலும் .கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து குறைவான அளவு விமானங்களை இயக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் சாலை மார்கமான தடை நீடிக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :