எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோடி பீகாருக்கு வருவார்? - ஐக்கிய ஜனதா தளம்

Ilavarasan| Last Modified வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (13:56 IST)
டெல்லியில் குடியேற்ற விவகாரத்தில், விஜய் கோயல் தெரிவித்த கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதான் உண்மையான பாஜகவின் முகம் என்று கூறியுள்ளது ஐக்கிய ஜனதா தளம்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் சிங் இது குறித்துக் கூறியபோது, விஜய் கோயலின் கருத்துக்கு மோடி என்ன சொல்லப் போகிறார். பீகாரில் வாக்குகளைப் பெறுவதற்காக மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வரப்போகிறார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :