அவரென்ன நடிகையா? நான் இறுக்கி கட்டிப்பிடிக்க: கேஜரிவால் குறித்து லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்


abi| Last Modified செவ்வாய், 3 மே 2016 (18:05 IST)
லல்லு பிரசாத், அரவிந்த் கெஜிரிவால்-ஐ அவரென்ன நடிகையா நான் வலுக்கட்டாயாமாக கட்டிப்பிடிக்க என்று பேட்டியின் போது கிணடலடித்தார்.

 

லல்லு பிரசாத் யாதவ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அரவிந்த் கெஜிரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
அரவிந்த் கெஜிரிவால், ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள சோனியா காந்திக்கு எதிராக பாஜக அரசை தூண்டிவிடுவது, சோனியாவை கைதுச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று லல்லு பிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். இதைத்தொடர்ந்து கடந்த வருடம், பிகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் பதவி பரிமான விழாவில், லல்லு கெஜிரிவாலை கட்டிப்பிடித்தது தொடர்பாக கேட்கப் பட்ட கேள்விக்கு பதில் அளித்த லல்லு, அவரென்ன நடிகையா? நான் வலுக்கட்டாய்மாய் கட்டிப்பிடிக்க என்று கிண்லடித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :