வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2015 (18:31 IST)

பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் ஜெர்சியில் ஆணுறை விளம்பரம்: வெட்கப்பட்ட வீரர்கள்

8 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங் கியது. இதன் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர், பர்ஹான் அக்தர், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
 
அப்போது  ஐபிஎல் போட்டிகலீல் கலந்து கொள்ளும் ஒவ்வோரு அணிகளுக்கும்  ஜெர்சி வழங்கபட்டது இதில் பஞ்சாப் கிஸ் லெவன் அணியி வீரர்கள் ஜெர்சி சிகப்பு மற்றும் சிலவர கலரில் இருந்தது அதன் பின் புறம் ஆணுறை விளமபரம் அச்சிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த வீரர்கள் வெட்கபட்டனர். சில வீரர்கள் அந்த ஜெர்சியை திருப்பி கொடுத்து விட்டனர்.
 
டெல்லியை சேர்ந்த மேன்கைண்ட்  பார்மா நிறுவனத்தின் தயாரிப்பான் மேன் போர்ஸ் ஸ்பான்சர்ஷிப் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
 
பெயரை வெளியிட வேண்டும் என்று கூறி ஒரு வீரர் கூறும் போது  நான் இது குறித்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனது குடும்பம் இந்த போட்டிகளை பார்ப்பார்கள். அது ஒரு இக்காட்டான நிலையை ஏற்படுத்தும்.மேலும் இது குறித்து நண்பர்களும் கேலி செய்வார்கள். என்று கூறினார்.
 
இந்த அணி தனது முதல் போட்டியில் நாளை ராஜஸ்தான் ராயலுடன் மோதுகிறது.
 
ஐபிஎல் ஸ்பான்சர்ஷிபபில் கருத்தடை நிறுவனங்களுக்கு தடை என்று விதிகள் எதுவும் இல்லை.
 
இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறினார்.போட்டிகளின் போது தொலைகாட்சிகளில் ஆண் கருத்தடை சாதனம் குறித்த விளமபரங்களை பார்த்து இருக்கிறேன்.ஆனால் அணிகளின் உரிமைகளை  குறைக்க எந்த  வழிமுறைகளும் இல்லை. என்று கூறினார்.