உங்கள் பெயர் சிந்துவா? உங்களுக்கு பீட்சா இலவசம்!

உங்கள் பெயர் சிந்துவா? உங்களுக்கு பீட்சா இலவசம்!


Dinesh| Last Modified ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (09:10 IST)
ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை கவுரவிக்கும் விதமாக, பீட்சாஹட் நிறுவனம் அவர் பெயர் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, ஒருநாள் முழுவதும், இலவசமாக பீட்சா வழங்கியது.

 


அதேபோல், பாட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து, பீட்சாஹட் நிறுவனம், இரு நாள் முழுவதும், சிந்துவின் பெயர் வைத்துள்ள அனைவருக்கும் இலவசமாக பீட்சா வழங்கி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :