செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:41 IST)

திடீர் சுரங்கமா?? சோன்பத்ராவில் 3,350 டன் தங்க படிமங்கள்!!

உத்திரப்பிரதேசத்தில் இரண்டு சுரங்கங்கள் இருப்பது மற்றும் சுரங்க இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. 
 
உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, இரண்டு சுரங்கங்கள் இருப்பது, கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது, சோன்பாகதீ என்ற இடத்தில் 2700 டன் அளவும், ஹார்டீ என்ற இடத்தில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. 
 
இப்போது, கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் எடுக்கப்பட்டால் நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.