கேரளாவில் லேசான நிலநடுக்கம்: பொது மக்கள் அச்சம்


K.N.vadivel| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:35 IST)
கேரளா மாநிலம், திருச்சூரில் வில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
 
திருச்சூர் - கேரள மாநிலம் திருச்சூரில் அதிகாரலை நேரத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3 ஆக பதிவானது.
 
இந்த நில நடுக்கம் தைகாட்டுச்சேரி, ஒல்லூர் மற்றும் எடக்குனி ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். ஆனால், பொது மக்கள் பயப்படத்தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :