கொரோனா: மாநில அரசுகளுக்கு ரூ.11,092 கோடி நிதி - உள்துறை அமைச்சர் ஒப்புதல் !!!!

amith sha
Sinoj| Last Updated: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (20:03 IST)
 

உலகம் முழுவதும் 1039922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 55170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,567  ஆக உயர்ந்துள்ளது. 72 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரொனா பாதிப்பைக் குறைக்கும் வகையில்,பிரதமர் மோடி வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.
 
இந்தியாவில் கொரோனா தடுப்புக்காக  மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி' மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :