இந்து அமைப்பு பற்றிய சர்ச்சை பேச்சு..பிரபல நடிகை மீது புகார்

surlin
sinoj| Last Modified வெள்ளி, 29 மே 2020 (21:43 IST)

இந்தி நடிகை
சுர்லின் கவுர்
தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடிகளில் புகழ்
பெற்றவர். அவருக்கு எனர் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.


இவர் கடந்த ஆண்டு தனது
ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பேசிய போது, இந்து மத கடவுள் கிருஷ்ணரின் பெருமைகளை மற்றும் பகவத் கீதைகளை மக்களிடையே பரப்பி வரும் இஸ்கான் அமைப்பு
குறீத்து சில கருத்துகளை கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் சுர்லின் மீது இஸ்கான் அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் சுர்லுன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கார் அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :