5 மாநிலத் தேர்தலை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Last Updated: சனி, 6 மார்ச் 2021 (15:56 IST)

விரைவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ல நிலையில் அதை ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதத்தில் 8 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பேரவைக் காலம் முடிந்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பொதுவானவரான பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொள்ளக் கூடாது என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :