நாய் முகத்துடன் உள்ள வௌவால் … இணையதளத்தில் வைரல்

bats
sinoj| Last Updated: சனி, 4 ஜூலை 2020 (17:51 IST)
 

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை கொண்டு விளங்குகின்றன.  இந்நிலையில் ஒரு வௌவால் நாய் முகத்துடன் இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படத்தை டுவிட்டர் கணக்கு வைத்துள்ள கைலோ என்பவர்  பதிவிட்டுள்ளார். இதுவரை எந்த ஒரு வௌவாலும் இதுபோல் இல்லாத நிலையில் நாய் போன்ற முகத்துடன் உள்ள வௌவால் அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது,

இது பழந்தின்னி வௌவால் வகையைச் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளா கைலோ. இது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 இதில் மேலும் படிக்கவும் :