வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 அக்டோபர் 2016 (16:05 IST)

காதலில் குழம்பியுள்ள அனுஷ்கா சர்மா

நான் இதுகுறித்து எல்லோரிடமும் சொல்ல வேண்டும் அல்லது சொல்ல கூடாது என்று என்னை கட்டாயப்படுத்த முடியாது என்று அனைவரும் குழம்பும்படி கூறியுள்ளார்.


 


 
விராட் கோலி - அனுஷ்கா சர்மா இடையே இருந்த காதல் முறிந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் அவர்களின் காதல் குறித்து அனுஷ்கா சர்மா கூறியதாவது:-
 
காரின் கருப்பு கண்ணாடி பல விஷயங்களை மறைக்கின்றதோ, அதுபோல நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதுபோல நான் இதுகுறித்து எல்லோரிடமும் சொல்ல வேண்டும் அல்லது சொல்ல கூடாது என்று என்னை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
 
இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அவரே அவரது காதலில் குழம்பியுள்ளார் என்பது தெரிகிறது.