மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த அறிக்கை மாநிலத்தை விரக்தியிலிருந்து வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் ஒரு வரைபடம் என்று குறிப்பிட்டார். இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக, பாஜக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம்...