செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (20:50 IST)

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட 82 வயதான அப்துல்கலாம், டெல்லியிலுள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.