78 ஆயிரம் சதுர கி.மீ இந்தியாவை பாக். ஆக்கிரமிப்பு

Webdunia|
FILE
ஜம்மகாஷ்மீரில் 78,000 சதுகிலமீட்டரநிலப்பரப்புகளபாகிஸ்தான் சட்டவிரோதமாஆக்கிரமித்துள்ளதாஅரசஅறிக்கதெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று எல்லபாதுகாப்பமற்றுமபிநாடுகளினஊடுருவலகுறித்தபேசுகையில், பதிலளித்உள்துறை இணை அமைச்சரமுல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
1963-ம் ஆண்டு, சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தினபடி, இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த 5180 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தானகொடுத்துவிட்டது என்றதெரிவித்தார். இந்தோ-வங்கதேசம், இந்தோ-சீனா, இந்தோ-நேபாளம், இந்தோ-பூட்டான் மற்றம் இந்தோ-மியான்மர் போன்எல்லைகள் வழியாக எந்த நாடுகளும் அத்துமீறவில்லை என்று தெரிவித்தார்.
மேலுமஇந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதில் இந்தியா விழிப்புடன் உள்ளது என்றும் ராமச்சந்திரன் கூறினார
இதில் மேலும் படிக்கவும் :