7 வயது சிறுமியை கற்பழித்து‌க் கொ‌ன்ற காமுக‌ன்

Webdunia|
சைக்கி‌ளி‌ல் ஏ‌ற்‌றி‌க் செ‌ன்று 7 வயதசிறுமியை கற்பழித்து‌க் கொ‌ன்ற காம‌க் கொடூரனை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஒடிசாவிலஉள்சம்பல்பூரில் 2ஆ‌ம் வகுப்பபடிக்குமஏழவயதசிறுமியபக்கத்து ஊரை சே‌ர்‌ந்த பிரதீப் எ‌ன்பவ‌ர் தனது சைக்கி‌ளி‌ல் அழைத்தெ‌ன்று‌ள்ளா‌ர்.
இரவு 9 மணி ஆகியும் ‌சிறு‌மி வீடதிரும்பாததாலபிரதீபினவீட்டுக்கசென்று பெ‌ற்றோ‌ர் விசாரித்துள்ளனர். அ‌ப்போது, சிறுமியஅனுப்பிவிட்டதாக கூ‌றியு‌ள்ளா‌ன்.
பிரதீபமீதசந்தேகமடைந்த சிறுமியின் பெ‌ற்றோ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் புகாரஅளித்தன‌ர். இ‌‌ந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் ‌பிர‌தீ‌ப்‌பிட‌ம் காவலதுறையினரநடத்திவிசாரணையில், சிறுமியஅழைத்தசென்றகற்பழித்தொ‌ன்றவிட்டதாஒப்புகொண்டான்.
இதையடுத்தசிறுமியினஉடலசம்பல்பூரிலஉள்தன்லாபரஎனுமஇடத்திலஅமைந்துள்பூங்காவில் காவ‌ல்துறை‌யின‌ர் கண்டெடு‌த்தன‌ர். ‌சிறு‌மியை க‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்து பிரதீப் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்‌தன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :