வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (08:30 IST)

21 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?

21 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரை தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி முடிவுக்கு வருகிறது.
 

 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றது முதலே மத்திய பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
 
இந்த நிலையில், டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 21 எம்எல்ஏக்கள் மாநில அமைச்சர்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த மசோதாவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
 
இதனால், இந்த 21 எம்எல்ஏக்கள்ளு மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுகிறது. இதனையடுத்து, இந்த 21 எம்எல்ஏகளும் பதவி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.