2ஜி வழக்கு: ஆ.ராசா மனு தள்ளுபடி

Webdunia|
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைதொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

2ஜி அலைக்கற்றை வழக்கில், மத்திய அரசு அளித்த 122 உரிமங்களை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து 7 தனியார் நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதே போல், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை மட்டும் வரும் ஏப்ரல் 13-ந்தேதி விசாரிக்க ஏற்றுக்கொண்டுள்ளது.

News Summary: The Supreme Court has decided to hear in open court the petition filed by the Centre seeking review of its verdict cancelling 122 licences for the 2G spectrum but dismissed all other petitions including that of seven telecom companies and former telecom minister A Raja.


இதில் மேலும் படிக்கவும் :