2ஜி ஒது‌க்‌கீடு - அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது: குர்ஷித்

Webdunia| Last Modified ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (16:02 IST)
2‌ஜி அலைக்கற்றஒதுக்கீட்டில் அமை‌ச்சரவை எடு‌த்த முடிவை ‌சித‌ம்பர‌த்தா‌ல் மா‌ற்‌றி‌யிரு‌க்க முடியாது எ‌ன்று ம‌த்‌திய ச‌ட்ட அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷ‌ி‌த் கூ‌றினா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2ி கு‌றி‌ப்பு சர்ச்சதொடர்பாநிதி அமைச்சரபிரணாபமுகர்ஜிக்கும், உள்துறஅமைச்சர் ப.சிதம்பரத்துக்ககருத்தவேறுபாடஇருந்தது எ‌ன்றா‌ர்.
இந்விவகாரத்திலஅமைச்சரவஎடுத்முடிவசிதம்பரத்தாலதனியாமாற்றியிருக்முடியாது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
2ி அலைக்கற்றஒதுக்கீட்டிலஅமைச்சரவமுடிவெடுத்பின்னருமஏலமுறைதானவேண்டுமஎன்றவலியுறுத்தியவரசிதம்பரம் எ‌ன்று கூ‌றிய குர்ஷித், அமைச்சரவமுடிவஎன்பதாலசிதம்பரத்தாலதனியாஅதமாற்றியிருக்முடியாதஎன்றார்.


இதில் மேலும் படிக்கவும் :