'நான் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதை எனது கணவர் ரசித்து பார்த்தார்'

FILE

மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு வயது 42. இவரது மனைவி பெயர் சஞ்சனா கோல்வாங்கர். 38 வயதான சஞ்சனாவிற்கு திருமணமாகி 7 வருடமாகி விட்டது.

குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை காரணமாக சஞ்சனாவை அவரது மாமியார், கணவர் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மன உளைச்சல் அதிகமான காரணத்தினால் வேதனை அடைந்த சஞ்சனா தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
Webdunia|
மும்பையில் மன உளைச்சலால் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் ஒருவர், அவருடைய உடல் எரிந்துக்கொண்டிருந்ததை அவரது கணவர் ரசித்து பார்த்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :