ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு உத‌வி செ‌ய்ய வே‌ண்டு‌ம்: இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

Webdunia| Last Modified வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:07 IST)
இல‌ங்கை‌யி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஈழ‌தத‌மிழ‌ர்களு‌க்கம‌னிதா‌பிமாஉத‌விகளை‌ வழ‌ங்ம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.ராஜவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்ராணுவத்துக்கு இந்திய அதிகாரிகள் உதவி செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தனது மெளனத்தை களைத்து உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும் எ‌ன்று‌மஅவ‌ரவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

"இலங்கையில் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீவிடுதலைப் புலிகளு‌க்கு‌மஇடை‌யி‌லமுழு அளவிலாபோர் நட‌ந்தவருகிறது. போ‌ரினா‌லபாதிக்கப்பட்டு‌ள்பகுதிகளுக்கு ஐ.நா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்க‌ளி‌னஉதவி கிடைப்பதில் ‌சி‌றில‌ங்அரசு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனா‌லோ‌ரினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்பகுதிகளில் வாழு‌மமக்களுக்கு மருந்து, உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" எ‌ன்ராஜா, "காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ராஜபக்ர‌சி‌ற்கு உதவுகிறதா என்பது குறித்த பல கேள்விகளுக்கு ம‌த்‌திஅரசமவுனம் சாதிக்கிறது. இதில், உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும்" எ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :