‌சீனா அ‌திப‌ர் வருகை‌க்கு எ‌தி‌ர்‌ப்பு - தீக்குளித்த திபெத் வாலிபர் பலி

Webdunia|
PTI
சீஅ‌‌திப‌‌ரி‌னஇ‌ந்‌திவருகை‌க்கஎ‌தி‌‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்து ‌தீ‌க்கு‌ளி‌த்த ‌‌திபெ‌தவா‌லிப‌‌ரஉ‌‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி எ‌ன்ற 26 வயததிபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.

உட‌லமுழுவது‌ம் ‌எ‌ரி‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌சீனாவு‌க்கஎ‌திராமுழ‌க்க‌ங்க‌ளஎழு‌ப்‌பியபடி ஓடிய ‌திபெ‌தவா‌லிப‌‌ரி‌னசெய‌லபா‌ர்‌‌த்தபல‌ரஅ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.
பலத்த தீக்காயங்களுடன் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நே‌ற்‌றிரவசிகிச்சை பலனின்றி இறந்தார்.

திபெத் சுதந்திரம் தொடர்பான போராட்டத்தில், இந்தியாவில் தீக்குளித்து இறந்த முதல் திபெத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News Summary : Chinese president arrives in India to Tibet to protest Fire boy died.


இதில் மேலும் படிக்கவும் :