ரயில்வே ஊழியர் மர்ம கும்பலால் கற்பழிப்பு

Webdunia|
FILE
கர்நாடகா மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ரயில்வே ஊழியர் ஒருவர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூப்லியில் ரயில்வேவில் பணியாற்றி வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியரை அவரது ரயில்வே குவாட்டர்ஸ் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண், மயக்கம் தெளிந்து எழுந்தப்போது ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :