மோடியை புகழ்ந்த மா‌ர்‌க்‌சிஸ்‌ட் எம்.பி. க‌ட்‌சி‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்க‌ம்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:34 IST)
குஜரா‌தமா‌நிமுத‌‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி‌யி‌னசாதனைகளை‌பபுக‌ழ்‌ந்தபே‌சிமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் ம‌க்களவஉறு‌ப்‌பின‌ரஒருவ‌ரக‌ட்‌சி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கேரள மாநிலம் கண்ணனூர் தொகுதி மார்க்சிஸ்‌கம்யூனிஸ்‌ட் எம்.பி. அப்துல்லா குட்டி, அய‌ல்நா‌ட்டி‌லநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லகுஜராத் முத‌ல்வர் நரேந்திர மோடி குஜராத்தில் சிறப்பான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று புகழ்ந்து பேசினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இ‌ச்ச‌ம்பவ‌மகுறித்து கட்சி‌தலைமை‌யிட‌மவிளக்கம‌ளி‌த்து‌ள்அ‌ப்து‌ல்லகு‌ட்டி, நரேந்திர மோடியின் மதவாதத்தை ஆதரிக்கவில்லை. அவரது வளர்ச்சி திட்டத்தை‌த்தான் பாராட்டினேன் என்று கூறியு‌ள்ளா. ஆனால் இந்த விளக்க‌ஏ‌ற்க‌‌ப்பட‌வி‌ல்லை. எனவஅவ‌ரகட்சியில் இருந்து ஒரு வருடத்துக்கு ‌நீ‌க்க‌ப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :