குஜராத்தில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, ‘இனிமேல் எதையும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னேறி செல்வோம். எல்லையில்லா சக்தியும், எல்லையில்லா துணிவும், எல்லையில்லா பொறுமையும் நமக்கு தேவை’ என்று தனது வெற்றி செய்தியை அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.