ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கும் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

Last Updated: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:20 IST)

கொரோனா சிகிச்சையில்
இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் பல நோயாளிகள் உயிரிழந்துவருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கும் இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி என்ற விராஃபின் மருந்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :