பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திரான போ‌ரி‌ல் கா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ள்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:34 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோரு‌க்கு‌தத‌ங்க‌ளி‌னமுழு ஆதரவை‌ததருவதாக‌கமு‌ன்ன‌ணி‌ககா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளன.

பய‌ங்கரவாத‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வுகாநமதநா‌ட்டி‌னஅனை‌த்து‌‌பப‌ங்குதார‌ர்களு‌மஒ‌ன்றுப‌ட்டு ‌நி‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌ந்‌நிறுவன‌ங்க‌ளி‌னதலைவ‌‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.
மு‌ம்பை‌யி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லபே‌‌‌சிடாடக‌ன்ச‌ல்ட‌ன்‌‌சி ச‌ர்‌வீச‌‌ஸ் (ி.‌ி.எ‌ஸ்.) ‌நிறுவன‌த்‌தி‌னமுத‌ன்மை‌சசெய‌லஅ‌திகா‌ரியு‌ம் ‌நி‌ர்வாஇய‌க்குநருமாஎ‌ஸ். ராமதுரை, "பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராஅரசு, த‌னியா‌ரதுறை‌யின‌ர், பாதுகா‌ப்பமுகமைக‌ள், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ள், அவ‌ற்‌றி‌னப‌ங்குதார‌ர்க‌ளஅனைவரு‌மஒ‌ன்றுப‌ட்டு‌பபோராவே‌ண்டு‌ம்" எ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.
பய‌ங்கரவாத‌த்‌தமு‌றியடி‌க்அரசு, குடிம‌க்க‌ளஆ‌கியோருட‌னகா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்களு‌மஇணை‌ந்து ‌நி‌ற்வே‌‌ண்டு‌மஎ‌ன்றடெவல‌ப்மெ‌‌ன்‌ட் ‌கிரெடி‌டவ‌ங்‌கி‌‌ததலைவ‌ரநாச‌ரமு‌னீ‌ஜி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
கோடெ‌கமகே‌ந்‌திரா ‌நிறுவன‌த்‌தி‌னதுணை‌ததலைவ‌ரஉத‌யகோடெ‌கபேசுகை‌யி‌ல், "பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராக‌பபோராட, காவ‌ல்துறை, ‌நீ‌தி‌த்துறை, அரசபோ‌ன்சமூக‌ததூ‌ண்களவலு‌ப்படு‌த்வே‌‌ண்டியதஇ‌ந்நா‌ட்டி‌னகுடிமக‌னஎ‌ன்முறை‌யி‌லநமதகடமை" எ‌ன்றா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :