நிலக்கரி சுர‌ங்க முறைகேடு - 30 இட‌ங்க‌ளி‌ல் சி.பி.ஐ ரெய்டு

Webdunia|
நிலக்கரி சுரங்ஒதுக்கீடமுறைகேடதொடர்பாக 30 க்குமமேற்பட்நிறுவனங்களிலி.ி.ஐ இன்றஅதிரடி சோதனநடத்தியது. மேலு‌ம் 5 நிறுவனங்களுக்கஎதிராக முதலதகவலஅறிக்கதாக்கலசெய்யப்பட்டுள்ளது.

டெல்லியிலநிலக்கரி சுரங்முறைகேடதொடர்பாவிசாரணைய மேற்கொள்ி.ி.ஐ இன்றஐந்தநிறுவனங்களமீதமுதலதகவலஅறிக்கையபதிவசெய்துள்ளது.
ஜார்கண்டமற்றுமசட்டீஸ்கரிலஉள்ஜஸஇன்ப்ரஸ்டரக்ட்சர், விம்மி ஐயனஅன்டஸ்டீல், நவபாரத்டீல், ெ.எல்.ி. எ‌வ்டமாலமற்றும் ஏ.எம்.ி ஸ்டீலஆகிஐந்தநிறுவனங்களமீதவழக்கபதிவசெய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களுக்கசுரங்கங்களஒதுக்கீடஉறுதியஅளித்ததிலபங்களித்மத்திநிலக்கரி அமைச்சகமமற்றுமமாநிஅரசாங்அதிகாரிகளினபெயருமஇடம் பெற்றுள்ளது.
இதனமுதலகட்டமாஇந்தியாவினபத்தமுக்கிதொழிலநகரங்களாகருதப்படுமதன்பத், தராபாத், நாக்பூர், மும்பைய், டெல்லி, கொல்கத்தா, புனேவிலஉள்ள 30 க்குமமேற்பட்நிறுவனங்களிலி.ி.ஐ அதிகாரிகளஇன்றஅதிரடி சோதனநடத்தியுள்ளனர்.
அடுத்கட்டமாஇந்விவகாரத்திலபல முக்கிநிறுவனங்களினஉரிமையாளர்களமற்றுமநிலக்கரி துறஅதிகாரிகள் என பலரகைதசெய்யப்படக்கூடுமகூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :